GERAK GEMPUR SPM 2019 - gurubesar.my · -vில் டம்சபற்ற ‘ுி’...

15
GERAK GEMPUR SPM 2019 KESUSASTERAAN TAMIL 9217 2 ½ jam Dua jam tiga puluh minit ========================================================== JANGAN BUKA KERTAS SOALAN INI SEHINGGA DIBERITAHU 1. Kertas soalan ini mengandungi dua bahagian: Bahagian Satu dan Bahagian Dua. 2. Setiap bahagian mempunyai tiga ceraian: novel, drama dan sajak. 3. Jawab semua soalan dalam Bahagian Satu dan tiga soalan dalam Bahagian Dua. --------------------------------------------------------------------------------------------------- Kertas soalan ini mengandungi 7 halaman bercetak.

Transcript of GERAK GEMPUR SPM 2019 - gurubesar.my · -vில் டம்சபற்ற ‘ுி’...

  • GERAK GEMPUR SPM 2019 KESUSASTERAAN TAMIL 9217 2 ½ jam Dua jam tiga puluh minit

    ==========================================================

    JANGAN BUKA KERTAS SOALAN INI SEHINGGA DIBERITAHU

    1. Kertas soalan ini mengandungi dua bahagian: Bahagian Satu dan

    Bahagian Dua.

    2. Setiap bahagian mempunyai tiga ceraian: novel, drama dan sajak.

    3. Jawab semua soalan dalam Bahagian Satu dan tiga soalan dalam

    Bahagian Dua.

    --------------------------------------------------------------------------------------------------- Kertas soalan ini mengandungi 7 halaman bercetak.

  • 2

    9217 [Lihat halaman sebelah

    [எல்லா விடைகளும் பாைப்பகுதிடை ஒட்டியை அடைதல் யேண்டும்]

    பாகம் – ஒன்று

    கீழ்க்காணும் மூன்று பிரிவுகளிலுள்ள எல்லா வினாக்களுக்கும் விடைைளிக்கவும்.

    பிரிவு ஒன்று : கவிதை

    ... உலகில் கல்விடை

    எந்த மைாழியும் ஈயும் எனினும்,

    தன்டனத் தன்னினப் பின்னணி மைல்லாம்

    உணர்த்தி உலகில் உைரச் மெய்ேது

    தாய்மைாழிக் கல்வியை; தக்கார் கூற்றிது

    தன்டன அறிைான் தகமேலாம் மபறினும்

    குடையுடை யைாயன யகாதைச் மெய்ைத்

    தாய்மைாழிக் கல்வியை தன்னுயிர்க்கு

    நிகமரனக் மகாள்ளயல நிடையுடைத் தாயை!

    - முரசு நெடுமாறன்

    1 இக்கவிடத அடிகள் இைம்மபற்றுள்ள கவிடதயின் பாடுபபாருள் ைாது?

    (2 புள்ளி)

    2 இக்கவிடத அடிகளில் காணப்படும் சீர்ம ானைகள் இரண்ைடன எழுதுக. (4 புள்ளி)

    3 தன்னை அறியான் தகநெலாம் நபறினும் குனறயுனை யயாயை யகாதறச் நெய்யத் தாய் நமாழிக் கல்வியய தன்னுயிர்க்கு நிகநரைக் நகாள்ளயல நினறயுனைத் தாயம!

    இவ்ேடிகள் உணர்த்தும் கருத்னை விளக்குக.

    (4 புள்ளி)

    [10 புள்ளி]

  • 3

    9217 [Lihat halaman sebelah

    பிரிவு இரண்டு : நாடகம்

    4 கவிச்ெக்கரேர்த்தி நாைகத்தின் உலுக்கல் ஒன்ைடனக் குறிப்பிடுக.

    (2 புள்ளி) 5 கவிச்ெக்கரேர்த்தி நாைகத்தில் கம்பர் பிறந்ை ஊரின் பெயதரக் குறிப்பிடுக.

    (2 புள்ளி)

    6 கீழ்க்காணும் கூற்டை ோசித்துத் மதாைர்ந்துேரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

    (i) இக்கூற்றில் இைம்மபற்றுள்ள இருவர் ைாேர்? (2 புள்ளி)

    (ii) இக்கூற்டைக் கூறுபேரின் இரண்டு ெண்புக்கூறுகதை எழுதுக. (2 புள்ளி)

    (iii) இக்கூற்டைக் கூை யநர்ந்ததற்கான காரணம் ைாது? (4 புள்ளி)

    (iv) ‘உமக்ககா குற்கறவல் பெய்கிறாள்!...’ எனும் மொற்மைாைருக்குச் சூழலுக்யகற்ை பொருள் எழுதுக.

    (3 புள்ளி)

    [15 புள்ளி]

    கலைமகள் எனக்குத் திருவருள் செய்கிறாள்; உமக்ககா குற்கறவல் பெய்கிறாள்! ஆயர் மங்லகயாக உருசவடுத்து வந்து உம் கட்சிக்கு அவள் சவற்றி தேடித் ேருகிறாள். நான் இனி உம்முடன் வாதிடுவதிதைா ெக்கரவர்த்தியிடம் ஆஸ்ோன கவியாக வீற்றிருப்பதிதைா அர்த்ேதம இல்லை.

    (அங்கம் 1. காட்சி 11, பக்கம் 83 பாரி நிலையம் 2015

  • 4

    9217 [Lihat halaman sebelah

    பிரிவு மூன்று : நாவல்

    7 அகல்விளக்கு நாேலின் இரண்டு துதணக்கருப்பொருளிதைக் குறிப்பிடுக. (2 புள்ளி)

    8 அகல்விளக்கு நாேலின் இரண்டு பமாழிநதடயிதைக் குறிப்பிடுக.

    (2 புள்ளி) 9 கீழ்க்காணும் கூற்டை ோசித்துத் மதாைர்ந்து ேரும் வினாக்களுக்கு விடை எழுதுக. திருந்துோன் என்று பார்த்யதன். திருந்துேதாகத் மதரிைவில்டல.

    குடும்பத்திற்குப் பிள்டள என்று இருக்கிைான். அவ்ேளயே தவிர நல்ல மபைர் எடுப்பதாகத் மதரிைவில்டல. மபாருளிலும் கருத்து இல்டல. ேரவு மெலவு பார்த்து ோழக் கற்றுக்மகாள்ளவில்டல. யகட்ைால் உைறிவிட்டு மபாய்விடுவாமைா என்று பைைாக

    இருக்கிைது. (அத்திைாைம் 20, பக்கம் 275) பாரி நிடலைம்,2015

    (i) யைற்காணும் கூற்றில் இைம் மபற்றுள்ள இருவர் ைாேர்?

    (2 புள்ளி)

    (ii) இக்கூற்டைக் கூறுபேரின் இரண்டு ெண்புக்கூறுகதை எழுதுக. (2 புள்ளி)

    (iii) இக்கூற்டைக் கூை யநர்ந்ததற்கான காரணம் ைாது? (4 புள்ளி)

    (iv) ‘உைறிவிட்டு கொய்விடுவாகைா’ எனும் மொற்மைாைருக்குச் சூழலுக்யகற்ை பொருள் எழுதுக.

    (3 புள்ளி)

    [15 புள்ளி]

  • 5

    9217 [Lihat halaman sebelah

    ொகம் - இரண்டு

    கீழ்க்காணும் மூன்று பிரிவுகளுள் ஒவ்மோரு பிரிவிலிருந்தும் ஒரு கட்டுடரைாக மூன்று கட்டுடரகள் எழுதுக.

    பிரிவு ஒன்று – கவிதை

    10 கீழ்க்காணும் கவிதையின்வழி வாழ்வின் உயர்விற்காக கவிஞர் கூறும் கருத்துகதை விைக்கி எழுதுக.

    பவறுங்தக என்ெது மூடத்ைைம்

    வவறுங்தக என்பது மூடத்ைனம் – உன் விரல்கள் பத்தும் மூலைனம்! கறுங்கல் பாதையும் வ ாறுங்கிவிடும் – உன் தககளில் பூமி சுழன்றுவரும்! மூதலயில் கிடக்கும் வாலிபனன – தினம் முதுகினில் னவதலதயத் னைடுகிைாய்! பாதல வனம்ைான் வாழ்க்தகவயன – வவறும் பல்லவி எைற்குப் பாடுகிைாய்! விழிவிழி உன்விழி வ ருப்புவிழி – உன் விழிமுன் கதிரவன் சின்னப்வபாறி! எழுஎழு னைாழா! உன்வனழுச்சி – இனி இயற்தக மடியில் வபரும்புரட்சி! நீட்டிப் படுபுவி உருண்தடயினல – பார் நீனய புவிமத் தியனரதக! னபாட்டுநீ வகாடுக்கும் நிகழ்ச்சிநிரல் – அது புவிதய வலம்வரும் புதுப்பாதை! கட்தட விரதலயும் விடஇமயம் – இன்னும் குட்தட என்பதை எடுத்துச்வ ால்! சுட்டும் உன்விரல் கமாக – வான் சுருங்கிய வைன்னை முழங்கிச் வ ால்! னைாள்கள் ைாம்உன் வைாழிற் ாதல – நீ வைாடுமிடம் எல்லாம் மலர்ச்ன ாதல! னைால்விகள் ஏதும் உனக்கில்தல – இனித் வைாடுவான் ைானன உன்எல்தல! - கவிஞாயிறு ைாராொரதி.

    [20 புள்ளி]

  • 6

    9217 [Lihat halaman sebelah

    அல்லது

    11 கீழ்க்காணும் கவிதைதய வாசித்துப் பின்வரும் வினாக்களுக்கு விதட எழுதுக.

    விண்மீன்

    சின்னச் சின்ன அகல்விளக்கு – கண் சிமிட்டி அடழக்கும் மபான்விளக்கு

    எண்ணில் அைங்காப் பலயகாடி!- அடே எண்மணய் இல்லா மின்விளக்கு!

    திரியும் கலமும் இல்லாைல் – சுைர் எரியும் விந்டதத் திருவிளக்கு!

    முடைைாய் அேற்றில் ஒளியைற்றும் – பணி புரியும் கதிரும் மபருவிளக்கு!

    ோனக் குளத்தின் மீன்கமளடன – மபைர் டேத்தார் முன்யனார் அழகாக!

    ோனத் திடரயின் மபாத்தமலனச் –சிலர் ேடரந்தார் அறிைாத் தனைாக!

    அள்ளி முடித்த கூந்தலிடன – ைதி

    அழகி அவிழ்த்தாள்! விரிந்திையே! புல்லிக் கிைந்த அரும்புைலர் – உைன்

    மபாலமபால மேன்யை இடைந்தனயன!

    யகாலம் யபாைப் புள்ளிடேத்தாள் – ஒரு யகாடத ோன முற்ைத்தில்!

    ஆளன் அன்பாய் அடழத்திையே – அேள் அக்கணம் விட்ைாள் திட்ைத்திடன!

    விண்டண ஆளும் யபரரென் – ஒளிர் மபான்டனக் குவித்துப் புரந்தனயன!

    என்ன நிடனத்யதா ஒருநாளில் – அேன் எட்டி உடதத்தான் இடைந்திையே!

    நிலவுப் மபண்ணின் பிைந்தவிழா! – உைர் நீள்ோ மனங்கும் மகாண்ைாட்ைம்!

    குடழகள் அணிந்த மபண்கமளல்லாம் – அேண் கும்மி அடிக்கும் மின்யனாட்ைம்!

    [கருதிருவரசு – விண்மீன்]

  • 7

    9217 [Lihat halaman sebelah

    (i) இக்கவிடதயில் காணப்படும் அணிச்சிறப்புகள் மூன்ைடன விளக்கி எழுதுக. (10 புள்ளி) (ii) இக்கவிடதயில் கவிஞர் விண்மீடனப் பாடும் ொங்கிதை விளக்குக. (10 புள்ளி) [20 புள்ளி]

    பிரிவு இரண்டு : நாடகம்

    12 கவிச்ெக்ரேர்த்தி நாைகத்தின் கதைச்சுருக்கத்தை எழுதுக

    [20 புள்ளி]

    அல்லது

    13 (i) கவிச்ெக்ரேர்த்தி நாைகத்தின் பமாழிநதட இரண்ைடன விளக்கி எழுதுக.

    (6 புள்ளி) (ii) கவிச்ெக்ரேர்த்தி நாைக துதணக்கருப்பொருள் நான்கிடன விளக்கி எழுதுக.

    (14 புள்ளி)

    [20 புள்ளி]

    பிரிவு மூன்று : நாவல்

    14 யேலய்ைன் ைற்றும் ெந்திரன் கதாபாத்திரங்கடள ஒப்பீடு மெய்க.

    [20 புள்ளி]

    15 (i) அகல்விளக்கு நாேலின் உத்திமுதற மூன்ைடன விளக்கி எழுதுக. (10 புள்ளி)

    (ii) இைாேதியின் ெண்புநலன்கள் மூன்ைடன விளக்கி எழுதுக.

    (10 புள்ளி)

    [20 புள்ளி]

    தேர்வுத்ோள் முடிவுற்றது

    அல்லது

  • 8

    9217 [Lihat halaman sebelah

    SKEMA GERAK GEMPUR SPM

    KESUSASTERAAN TAMIL 2019

    1 கல்வி 2 2 சீர்கமாதை: எந்த-ஈயும்; தன்டனத்-தன்னினப்; உணர்த்தி-உலகில்;

    உலகில்-உைரச்; தன்டன-தகமேலாம்; குடையுடை-யகாதைச்; தாய்மைாழி-தன்னுயிர்; கல்வியை-தன்னுயிர்; நிகமரன-நிடையுடை

    2X2

    3 தாய்மைாழிக் கல்வி மபைாததால் தன்டன அறிைாதேன் சிைப்புகள் ைாவும் மபற்றிருந்தாலும் குடைபாடுகள் உடைைேன்தான். இந்தக் குடைநீக்க, தாய்மைாழிக் கல்விடைத் தன் உயிர்க்கு நிகராகக் மகாள்ளுதயல ஒருேர்க்கு நிடைவிடனத் தரும்.

    2 2

    4 ஒட்டக்கூத்ேர் அவர் எழுதிய இராமாயணத்லேக் கிழித்து வீசுேல் 2 5 திருவழுந்தூர் 2 6 i) ஒட்டக்கூத்ேர், கம்பர் 2

    ii) தோல்விலய ஏற்க முடியாேவர் ோழ்வு மனப்பான்லம உலடயவர் எளிதில் உணர்ச்சிவெப்படக்கூடியவர் கம்பரின் புைலமலயப் தபாற்றுபவர்.

    2

    iii) ஒட்டக்கூத்ேர் மனமுலடந்து ோன் எழுதிய இராமயணத்லேக் கிழித்ேோல் கம்பரின் ேமிழ் புைலமக்குக் கலைமகள் உறுதுலணயாக இருப்பலே ஒட்டக்கூத்ேர் நம்பியோல்

    2 2

    iv) கம்பரின் ேமிழ்ப் புைலமக்கு கலைமகள் பக்கத்துலணயாக இருக்கிறாள்.

    3

    7 8

    கல்வி ோழ்டே உைர்த்தும் (யேலய்ைன்) நல்ல நட்பு யபாற்ைத்தக்கது (யேலய்ைன் , ெந்திரன்) மூைநம்பிக்டக ோழ்டே சீரழிக்கும் (ைாலன்) உைரிை மபண்டை ைதிக்கத்தக்கது (பாக்கிைம் அம்டைைார்,

    ெந்திரனின் அத்டத) மகாள்டகடை ேகுத்து ோழ்ேயத சிைப்பு ( யேலய்ைன்) ஆண் மபண் உைவில் கட்டுப்பாடு யதடே (ெந்திரன், இைாேதி) அைநூல்கள் ோழ்டே மநறிப்படுத்தும் (பாக்கிைம் அம்டைைர்) ஆைம்பரைற்ை எளிடைைான ோழ்க்டக (ைணியைகடல)

    * ஏற்புடைை பதில்கள்

    மைாழிைணி; ேருணடன; யபச்சு மைாழி; இலக்கிை நடை

    2 2

  • 9

    9217 [Lihat halaman sebelah

    9 i ொைன்ணா, யேலய்ைன் 2 ii ைன ஆதங்கத்டத மேளிப்படைைாகத் மதரிவிப்பேர்

    ைகன் நலத்தில் அக்கடை மகாண்ைேர் 2

    iii கற்பகத்தின் திருைணத்திற்கு ேந்த யேலய்ைடன ெந்தித்ததால்

    ெந்திரடனப் பற்றிை ைன ஆதங்கத்டத யேலய்ைனிைம் மகாட்டித் தீர்க்க நிடனத்ததால்

    4

    iv ெந்திரனுக்குக் குடும்பத்தின் மீது பற்றும் பாெமும் குடைோக உள்ளதால் தனக்குப் பிடிக்காத விெைத்டதக் காரணங் காட்டி குடும்பத்டதவித்துப் பிரிந்து முன்யபால் தன்ேழியை மெல்லக்கூடும்

    3

    எண் கருத்துகள் புள்ளிகள் 10

    ோழ்வின் உைர்விற்காக கவிஞர் கூறும் கருத்துகள் முன்னுடர: - கவிஞர் தாராபாரதி - மேறுங்டக என்பது மூைத்தனம் - பாடுமபாருள் - ஊக்கம் - டைைக்கரு - ஊக்கமிருப்பின் மேற்றி கிட்டுேது உறுதி கருத்துகள்:

    1. மபாருளில்டல என்று மெைல்பைாைல் இருப்பது அறிவுடைடைைாகாது.

    2. நம் ோழ்க்டக நைது டகயில். 3. முைன்ைால் ெோல்கடளயும் இைர்கடளயும் கைக்க

    முடியும். 4. உடழப்பால் உலடக நம் ேெப்படுத்த முடியும்.

    5. இடளஞர்கள் முடனப்பின்றி யொம்யபறிைாய்

    இருக்கக்கூைாது. 6. கைந்த கால யதால்விகடள எண்ணி புலம்பலாகாது. 7. விழிப்புணர்வு மபற்றுத் தீவிரைாக மெைலாற்ை

    யேண்டும் 8. மபரிை ெோல்கடளயும் ெைாளிக்க இைலும். 9. வீறுமகாண்மைழுந்தால் நம்ைால் உலகில் பல

    ைாற்ைங்கடளக் மகாண்டுேர முடியும். 10. ஊக்கமிகுந்த மெைல்பாடுகளால் உலடக ஆள

    யேண்டும். 11. நைது திட்ைங்களால் உலடக இைக்கி

    முன்யனற்ைங்கடளக் மகாண்டு ேர யேண்டும். 12. ஊக்கத்யதாடு மெைல்பட்ைால் மிகப் மபரிை

    ெோல்கடளயும் ெைாளிக்க முடியும். 13. ைனமிருந்தால் மிகப் மபரிை ொதடனகடளயும்

    நம்ைால் ொதிக்க முடியும்.

    2 15

  • 10

    9217 [Lihat halaman sebelah

    11 I.

    14. உைல் பலமும் உடழப்பும்தான் மேற்றிக்கு அடிப்படை

    15. மேற்றிப் மபறுேயதாடு மதாைர் மேற்றிகளும் யெரும்.

    முடிவுடர: ஏற்புடைைது. அணிச் சிைப்புகள் மூன்ைடன விளக்கி எழுதுக.

    1. உருேக அணி விண் மீனுக்கான உருேகம் * அகல்விளக்கு * மபான்விளக்கு * மின்விளக்கு * திருவிளக்கு * ோனக் குளத்தின் மீன் * ோனத்திடரயின் மபாத்தல் * அரும்பு ைலர் * யகாலப் புள்ளி * மின்னும் குடழகள் * கதிரேன் - மபருவிளக்கு * நிலே - ைதிைழகி, மபண்

    2. திரிபு அணி மபான்விளக்கு – மின்விளக்கு; திருவிளக்கு – மபருவிளக்கு; திரியும் - எரியும்

    3. பின்ேருநிடல சின்னச் சின்ன

    4. தற்குறிப்யபற்ை அணி கண் சிமிட்டி அடழக்கும் மபான்விளக்கு

    5. சுடே அணி எந்த அடியும் மபாருந்தும். புள்ளிகள் ேழங்கும் முடை:

    1. அணிடைக் குறிப்பிடுதல் 2. எடுத்துக்காட்டு ேழங்குதல் 3. விளக்குதல்

    2 1 1 1 [3x3 = 9 + 1]

  • 11

    9217 [Lihat halaman sebelah

    Ii.

    கவிஞர் விண்மீடனப் பாடும் பாங்கு:

    1. அகல்விளக்கு, மபான்விளக்கு, மின்விளக்கு 2. இைற்டகைாய் எரியும் மதய்ே விளக்கு 3. ோனத்தில் நீந்தும் மீன்கள் 4. ோனத் திடரயில் விழுந்த துடளகள் 5. சிதறி விழுந்த ைலர்கள் - விளக்கம் 6. யகாலத்தின் புள்ளிகள் - விளக்கம் 7. ோனில் சிதறிை மபான்ைணிகள் - விளக்கம் 8. மபண்களின் யதாடு - விளக்கம்

    1 1 1 1 1.5 1.5 1.5 1.5 [10]

    எண் கருத்துகள் புள்ளி

    12 முன்னுலர : -பலடப்பு - கு.அழகிரிொமி -லமயக்கரு - கம்பரின் ேனித்துவமும் கவிப்புைலமயும் -கம்பர் பின்னணி. கருத்துகள் : -உழவர்கலைப் தபாற்றும் கம்பலரச் ெலடயப்ப வள்ைல் ஆேரிக்கிறார். -‘ஏர் எழுபது’ பிரபந்ேத்லே அரங்தகற்றுகிறார். -குணவீரப் பண்டிேரின் மூைம் கம்பரின் சபருலமலய அறிந்ே குதைாத்துங்க மன்னன் கம்பலர அரெலவக்கு அலழத்து வரச் செய்கிறார். -மன்னன், அரெலவ ேலைலம புைவர் ஒட்டக்கூத்ேரிடமும் கம்பரிடமும் இராமாயணத்லேத் ேமிழில் சமாழி சபயர்க்கும் படி தகட்டுக்சகாள்கிறார். -ஒருநாள் கமபர் இயற்றிய பகுதியின் ஒரு பகுதிலயக் கூறும்படி பணிக்கப்படுகிறார். -அதில் இடம்சபற்ற ‘துமி’ எனும சொல் ேமிழில் இல்லை என கூத்ேர் வாேம் செய்கிறார். -அச்சொல் மக்கள் வழக்கில் உள்ைது எனும் கம்பரின் கூற்லறக் கண்டறிய மூவரும் மாறு தவடத்தில் நகர்வைம் தபாகின்றனர். -ேயிர் கலடயும் சபண் ஒருத்தி அச்சொல்லைப் பயன்படுத்தியலேக் தகட்ட கூத்ேர் தோல்வியால் மனமுலடந்து தபாகிறார். -இல்ைம் திரும்பிய கூத்ேர் ோன் இயற்றிய இராமாயணத்லேக் கிழித்சேறிகிறார். -அப்தபாது கேலவ உலடத்து உள்தை நுலழயும் கம்பர் உத்ேர காண்டத்லே மட்டும் காப்பாற்றி ேமது இராமாயணத்தில் இலணக்கப் தபாவோகக் கூறுகிறார். -இேன் பின் கம்பர் ேமது இராமாயணத்லேச் ெலடயப்ப வள்ைல் வீட்டில் இயற்றி முடிக்கிறார்.

    2 பு

    15 பு

  • 12

    9217 [Lihat halaman sebelah

    -பின்னர் மன்னனின் கட்டலைலயயும் மீறி இராமாயணத்லேத் திருவரங்கத்தில் அரங்தகற்றுகிறார். -கம்பரின் மகன் அம்பிகாவதியும், மன்னன் மகன் அமராவதியும் காேலில் கைந்து காந்ேர்வ மணம் புரிகின்றனர். -தகாபமுற்ற குதைாத்துங்க மன்னன் இருவருக்கும் மரண ேண்டலன விதிக்கிறார். -கம்பர் எவ்வைதவா மன்றாடியும் மன்னன் ேண்டலனலய நிலறதவற்றுகிறார். -காகதீய மன்னன் கம்பருக்கு சவற்றிலைச் சுருள் மடித்துக் சகாடுத்தும், பண்டிய மன்னனும் அரசியும் கம்பரின் பல்ைாக்குச் சுமந்தும் ேங்கைது அன்லப சவளிப்படுத்துகின்றனர். -மகனின் மலறவால் பாதிக்கப்பட்ட கம்பர் ேனிலமலய நாடி செல்கிறார். -இலடயில் சிங்கன் என்ற ஏலழக் சகால்ைன் வீட்டில் ேங்கிச் செல்கிறார். -ேமது இராமாயணத்தில் வரும் சூர்ப்பனலக பாத்திரத்லே நாடகமாக நடிக்கும், நாட்டிய சபண்மணியின் மகள் சிைம்பிலய வாழ்த்தி விலடசபறுகிறார். -இறுதி காைத்லே நாட்டரென் தகாட்லடயில் கழிக்கிறார் -தொழ மன்னன் தபாரில் தோல்வியுற்ற செய்தியும், ெலடயப்ப வள்ைலின் மலறவும் அவலர வாட்ட, கைங்கியபடி இறுதி மூச்லெ விடுகிறார். முடிவுலர: நாடகத்தின் சிறப்பு, படிப்பிலன

    2பு

    13 (i) (ii)

    -இைக்கிய நலட -வருணலன -காேல்சமாழி -வலெ சமாழி -ெந்ே நலட முன்னுலர : -பலடப்பு - கு.அழகிரிொமி -லமயக்கரு - கம்பரின் ேனித்துவமும் கவிப்புைலமயும் -பை துலணக்கருத்துகலைக் சகாண்டுள்ைது. கருத்துகள் : -உழவுத் சோழிலைப் தபாற்ற தவண்டும். -புைலமலய / ொன்தறார்கலைப் தபாற்றதவண்டும். -கல்வியால் குைம் சிறக்கும். -நன்றி உணர்வு அவசியம். -தபாரினால் பை விலைவுகள் ஏற்படும். முடிவுலர: -பல்தவறு சிந்ேலனகள் சவளிபடுகின்றன. நாடகத்திற்குச் சுலவக் கூட்டுகிறது

    2 X 3 6பு

    1பு

    4 X 3 12பு

    1பு

  • 13

    9217 [Lihat halaman sebelah

    எண் கருத்துகள் புள்ளி 14 முன்னுதர

    அகல்விளக்கு நாேல் நாேலாசிரிைர் ைாக்ைர் மு.ேரதராெனார் கருப்மபாருள்-நல்மலாழுக்கமும் ைனக்கட்டுப்பாடும்

    நல்ோழ்வுக்கு அடித்தளம் தடலப்டபத் மதாட்டு ோக்கிைம்

    2 பு

    பிறருக்கு உைவும் குணம்

    - யேலய்ைன் முதுகுக் கட்டிைல் அேதிப்பட்ை தந்டதயின் நிடலைறிந்து ைளிடகக்கடைடைக் கேனித்தல்

    - யேலய்ைன்நண்பன் ைாலனுக்குப் சுைமதாழில் மெய்ை பண உதவி மெய்தல்

    - ெந்திரன் கணிதப்பாைத்தில் குடைந்த ைதிப்மபண்கள் மபற்ை யேலய்ைனுக்கு உதவி மெய்தல்.

    நட்தெப் கொற்றி மதித்ைல்

    _ யேலய்ைன் உைர்நிடலப்பள்ளியில் மதாைங்கிை நட்டப இறுதிேடர மதாைர்கின்ைான். - மதாழுயநாைாளிைாகத் தன்னிைம் ேந்த நண்பன்

    ெந்திரடன தன் வீட்டில் அடைக்கலம் தந்து அன்யபாடு கேனிக்கின்ைான்.

    - ெந்திரயனா யேலய்ைனுைன் நட்டபப் யபாற்ைாைல் கல்லூரியில் அேனுைனான நட்டபக் குடைத்துக் மகாள்கின்ைான்.

    - யேலய்ையன ேந்து யபசினாலும் அேடன அலட்சிைம் மெய்தான் ெந்திரன்.

    அழகும் அறிவும்

    - அழகிலும் அறிவிலும் ஆரம்பத்தில் சிைந்து மிளிர்ந்தான் ெந்திரன்

    - அழகு குடைந்தாலும் இறுதியில் அறிவினால் ோழ்க்டகயின் மேற்றி மபற்ைான் யேலய்ைன்.

    ஒழுக்கமும் மைக்கட்டுப்ொடும்

    - உைர்நிடலப்பள்ளி, கல்லூரி, இல்லை ோழ்க்டக எல்லா நிடலயிலும் யேலய்ைன் ோழ்க்டகயில் ஒழுக்கமும் ைனக்கட்டுப்பாடும் அடித்தளைாக இருந்த்தது.

    - ெந்திரனின் ோழ்க்டகயியலா, ஊர் மபண்கள் பலரின் ோழ்க்டகடைச் சீரழிக்கின்ைான். ஊர் ைக்கயள அேடனத் தூற்றும்படி நைந்து மகாள்கின்ைான். தனது ஒழுக்கக்யகைான மெைலின் விடளோகத் மதாழுயநாய்க்கு ஆளாகி துன்பத்டத அனுபவிக்கின்ைான்.

    கருத்து 5X3 = 15புள்ளி

  • 14

    9217 [Lihat halaman sebelah

    குடும்ெப்ெற்று

    - யேலய்ைன்தன் குடும்பப் உறுப்பினர்களின் மீது ஆழ்ந்த அன்பும் அக்கடையும் மகாண்ைேனாக விளங்குகின்ைான்.தன் தங்டக ைணியைகடலக்குத் டதைல்மபாறி ோங்கித் தந்து குடும்ப ேருைானத்டதப் மபருக்கிக் மகாள்ள உதவுகின்ைான்.

    - யேலய்ைன் முதுகுக் கட்டிைல் அேதிப்பட்ை தந்டதயின் நிடலைறிந்து ைளிடகக்கடைடைக் கேனித்துக் மகாள்கின்ைான்.

    - ெந்திரயனா குடும்பச்மொத்டதப் பராைரிப்பதில் அக்கடை இல்லாைல் இருக்கின்ைான்.

    - ஒழுக்கக்யகைான நைத்டதைால் குடும்பக் மகளரேத்திற்கு ஊறு விடளவிக்கின்ைான்.

    - நீலகிரி ைடலயில் அேன் தடலைடைோகி ோழ்ந்தயபாது பிரிோல் அேன் தாைார் உயிர் இழந்தார்.

    - பெண்தமதயப்கொற்றுைல்

    - யேலய்ைன் தன்டனச் சிறுேைது முதல் அன்புைன் ேளர்த்த பாக்கிை அம்டைைார் மீது ைதிப்பும் ைரிைாடதயும் டேத்துள்ளான்.

    - பாக்கிை அம்டைைாடரப் பற்றி ெந்திரன் தேைாகக் கூறிைடதக்யகட்டு உள்ளம் மநாந்துமகாள்கின்ைான்.

    - ெந்திரயனா, ஊர் மபண்கள் பலரின் ோழ்க்டகடைச் சீரழிக்கின்ைான். மபருங்காஞ்சியில் யதாட்ைக்காரனுடைை மபண்யணாடு உைவுமகாண்டு அேள் கணேயனாடு ோழாதபடி மெய்து விடுகின்ைான்.

    முடிவு- ஒட்டுபமாத்ை கருத்து

  • 15

    9217 [Lihat halaman sebelah

    15 I II

    பின்மைாக்கு உத்தி கைந்த கால நிகழ்வுகடளக் கடதயைாட்ைத்திற்கு ஏற்ப பின்யனாக்கிப் பார்ப்பது.

    - ோலாெப்யபட்டைக்குத்தன் உைர்கல்விடைத் மதாைர ேந்த ெந்திரனுக்கும் தனக்கும் ஏற்பட்ை நட்பின் மதாைக்கத்டத யேலய்ைன் பின்யநாக்கிப் பார்க்கின்ைான். “ பாலாற்ைங்கடரயில் நானும் ெந்திரனும் டகயகாத்து உலாவிை நாட்கள் எங்கள் ோழ்க்டகயின் மபான்னான நாட்கள் “

    கனைகூறல் - கடதப்பாத்திரங்கயள கடதடைக் கூறி, கடதடை

    நகர்த்துேது - தன் அண்டை வீட்டுக்காரரான பாக்கிை அம்டைைாடரப்

    பற்றி யேலய்ையன ோெகருக்குக் கடத கூறுேது. - “ தாய் இல்லாத குடும்பம் அது. பாக்கிைம் அபருேம்

    அடைேதற்கு முன்னயை அேர் தாய் காலைாகிவிட்ைார்.” கடிை உத்தி - கடதப்பாத்திரம் தன் எண்ணங்கடளத் மதரிவிக்கும் விதம்.

    கடிதத்டத அனுப்புகின்ைாள். - அன்புள்ள அண்ணா,

    இத்துைன் என் திருைண அடழப்பிதடழ அனுப்பியுள்யளன். யநரில் ேந்து மகாடுக்க எண்ணியுள்யளன்.

    ஆண் பெண் உறவில் பைளிவாக இருப்ெவள்

    - ெந்திரனுைன் பழகுேடதத் தன் அம்ைா இடித்துடரக்குப்யபாது , ஆண் மபண் பழகுேது காதலாக ைட்டும் இருக்க ோய்ப்பில்டல அது நல்ல நட்பாகக் கூை இருக்கலாம் எனத் மதளிோக ோதிட்ைாள்.

    ெந்திரனின் நலனில் அக்கதறயுதடயவள்

    - ெந்திரனிைம் தான் அேடன அண்ணாக ைட்டுயை எண்ணிப் பழகுேடத ைனந்திைந்து ைைலில் எழுதியும், திருைண அடழப்பிதடழயும் இடணத்துள்ளாள்.

    - ெந்திரனின் நிடலடை எண்ணி ைனம் ேருந்துகிைாள்.

    ைன் முடிவில் உறுதியாக இருப்ெவள் - ெந்திரன் ஒருதடலைாக இைாேதிடைக் காதலித்தாலும்

    அேள் தன்டனடலயில் மிகவும் மதளிோகயே இருந்தாள். ெந்திரடன அண்ணானாக நிடனத்து பழகிைதில் இருந்து இறுதிேடர பின் ோங்கயே இல்டல. தனக்மகன திருைணம் நைக்கும் அேள் ெரிைாகயே நைந்து மகாண்ைாள்.

    3x3 =9 மைாழி 1 [10] 3x3 =9 மைாழி

    1

    [10]